/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அ.தி.மு.க.,வில் 100 பேர் ஐக்கியம்
/
அ.தி.மு.க.,வில் 100 பேர் ஐக்கியம்
ADDED : அக் 13, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிமங்கலம்: காரிமங்கலம், அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில் பாலக்கோடு புதுார் பொன்மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்-சியினர், 100க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க., மாவட்ட செய-லாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தங்களை, அ.தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டனர்.
அவர்களுக்கு கட்சி துண்டு, வேட்டி அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் கட்சி நிர்-வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.