தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ விவசாய தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு

விவசாய தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு

விவசாய தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு


ADDED : டிச 17, 2024 01:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2024 01:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர், டிச. 17-

அரூர் அடுத்த மேல்செங்கப்பாடியை சேர்ந்தவர் விவசாயி அன்பு, 46, அவரது மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில், மலைப்பாம்பு ஒன்று

புகுந்துள்ளது. அதுகுறித்து, தீர்த்தமலை வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு நேற்று காலை, 9:00 மணிக்கு வந்த வனத்துறையினர் விவசாய தோட்டத்தில் பதுங்கியிருந்த, 12 அடி நீள மலைப்பாம்பை

பிடித்தனர்.

இதை சுற்றுவட்டார மக்கள் ஆர்வமாக பார்த்துச் சென்றனர்.

பிடிபட்ட மலைப்பாம்பு, வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us