sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

1,300 ஆண்டு பழமையான நடுகல் தீர்த்தமலை அருகே கண்டுபிடிப்பு

/

1,300 ஆண்டு பழமையான நடுகல் தீர்த்தமலை அருகே கண்டுபிடிப்பு

1,300 ஆண்டு பழமையான நடுகல் தீர்த்தமலை அருகே கண்டுபிடிப்பு

1,300 ஆண்டு பழமையான நடுகல் தீர்த்தமலை அருகே கண்டுபிடிப்பு


ADDED : ஜன 21, 2025 06:18 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை அருகே மொண்டு-குழி கிராமம் உள்ளது. இப்பகுதியில், தர்மபுரி கலை மற்றும் அறி-வியல் கல்லுாரி பேராசிரியர் சந்திரசேகர், தஞ்சாவூர் தமிழ் பல்க-லைக்கழக முனைவர் பட்டம் ஆய்வாளர் பிரிதிவிராஜ், கல்-வெட்டு ஆய்வாளர் திருச்செல்வன், மாம்பாடி முனுசாமி, அரசு கலைக் கல்லுாரி மாணவர் சாய் இளந்திரையன், பேராசிரியர் முருகன், கவி, பழனிசாமி, தெய்வீக சிகாமணி ஆகியோர் களப்ப-ணியில்

ஈடுபட்டனர். அப்போது, கிராம மக்கள் வழிபட்டு கொண்டிருந்த வேடியப்பன் சுவாமி நடுகல்லை ஆய்வு செய்தனர். அது, 7 மற்றும், 8ம் நுாற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us