sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தொழிலாளர்களுக்கு 18 சதவீதம் போனஸ் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்

/

தொழிலாளர்களுக்கு 18 சதவீதம் போனஸ் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்

தொழிலாளர்களுக்கு 18 சதவீதம் போனஸ் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்

தொழிலாளர்களுக்கு 18 சதவீதம் போனஸ் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்


ADDED : அக் 13, 2024 08:32 AM

Google News

ADDED : அக் 13, 2024 08:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த காளிப்பேட்-டையில், தனியார் ஸ்பின்னிங் மில்

உள்ளது. இங்கு ஆடைகள் தயார் செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

1,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். வெளி மாநில தொழிலாளர்கள் அதிகமாகவும்,

உள்ளூர் தொழிலாளர்கள் குறைவாகவும் பணிபுரிகின்றனர். இதனால், உள்ளூர் தொழிலா-ளர்கள்

பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்-பத்குமார் ஆகியோர் தலைமையில்

ஒன்றிய செயலாளர், சங்க சிறப்பு தலைவர் விஸ்வநாதன், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய

தலைவர் தென்னரசு உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள், தனியார் மில் மேலாளரை சந்தித்து, கோரிக்கை

மனுவை அளித்தனர்.அதில், வருகின்ற தீபாவளியை முன்னிட்டு, போனஸ் பேச்சு-வார்த்தைக்கு தொழிற்சங்கத்தை

அழைத்து பேச வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும், 18 சதவீதம் போனஸ், வழங்க வேண்டும்.

ஒவ்வொரு தொழிலாளிக்கும் பண்டிகை கால முன்-தொகை, 35,000 ரூபாய் வழங்க வேண்டும். ஒப்பந்த

தொழிலா-ளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும். இரவு ஷிப்டில் பணிக்கு வரும்

பெண்களுக்கு பாதுகாப்பும், வந்து செல்ல வாகன வசதியும் செய்து கொடுக்க வேண்டும் என, பல்வேறு

கோரிக்கைகள் வலியுறுத்தபட்டன. இதில், அண்ணா தொழிற்சங்-கத்தை சேர்ந்த பணியாளர்கள்,

நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us