தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தேனீக்கள் கொட்டி 19 பேர் காயம்

தேனீக்கள் கொட்டி 19 பேர் காயம்

தேனீக்கள் கொட்டி 19 பேர் காயம்


ADDED : ஜூன் 06, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி; கடத்துாரில், தேனீக்கள் கொட்டியதில், 19 பேர் காயமடைந்தனர்.

கடத்துார் பேரூராட்சி, புட்டிரெட்டிப்பட்டி சாலையில் உள்ள புளியமரத்தில், தேனீக்கள் கூடு கட்டியுள்ளது. இதை நேற்று காலை குரங்-குகள் கலைத்துள்ளன.

இதனால் தேனீக்கள் பறந்து அப்பகுதியில் இருந்த மாது, 65, ஆசிக், 23, திருமால், 23, குழந்-தைவேல், 60, மடதஹள்ளி சத்யா, 21, அரூர் பெருமாள், 73, நத்தமேடு ராமலிங்கம், 50, உள்பட, 19 பேரை கொட்டின. இதில் அவர்கள் காயம-டைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, கடத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். மருத்துவர் அலுவலர்கள் கனல்வேந்தன், ராஜ்-குமார் ஆகியோர் உடனடியாக சிகிச்சை அளித்-தனர். தேனீ கொட்டிய இடத்திலிருந்து, கொடுக்கை அகற்றி வலி நிவாரணி மருந்து அளிக்கப்பட்டது. கடத்துாரை சேர்ந்த மாது, 65, ஆசிக், 23, ஆகியோர் மேல் சிகிச்சைக்காக, தர்ம-புரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்-பட்டனர்.கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us