தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது


ADDED : பிப் 10, 2025 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2025 01:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஆனந்தகுமார் நேற்று முன்தினம் காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து சென்றார். அப்போது, சீகலஹள்ளியில் மது விற்ற கணேசன், 38 என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த, 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், தொப்பூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பிரபாகரன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றார். அப்போது, சிவாடியில் மது விற்ற ரவிசங்கர், 55 என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த, 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us