தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ இடி தாக்கி 2 மாடுகள் பலி

இடி தாக்கி 2 மாடுகள் பலி

இடி தாக்கி 2 மாடுகள் பலி


ADDED : அக் 22, 2024 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2024 01:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடி தாக்கி 2 மாடுகள் பலி

அரூர், அக். 22-

அரூர் அடுத்த ஏ.கே.தண்டாவை சேர்ந்தவர் நாகேஷ், 45, விவசாயி; இவர், 5 மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று தனக்கு சொந்தமான மாடுகளை வயல்வெளியில் மேய்ச்சலுக்கு கட்டி வைத்திருந்தார். மாலை, 4:20 மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது இடி தாக்கியதில், 2 மாடுகள் இறந்தன. வருவாய் துறையினர் சம்பவ இடம் சென்று, இடி தாக்கி இறந்த மாடுகளை பார்வையிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us