sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கிராமத்திற்குள் புகுந்த2 யானைகள் விரட்டியடிப்பு

/

கிராமத்திற்குள் புகுந்த2 யானைகள் விரட்டியடிப்பு

கிராமத்திற்குள் புகுந்த2 யானைகள் விரட்டியடிப்பு

கிராமத்திற்குள் புகுந்த2 யானைகள் விரட்டியடிப்பு


ADDED : ஜன 07, 2025 01:11 AM

Google News

ADDED : ஜன 07, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிராமத்திற்குள் புகுந்த 2 யானைகள் விரட்டியடிப்பு

பாலக்கோடு, :பாலக்கோடு அருகே பெல்ரம்பட்டி மற்றும் ஈச்சம்பள்ளம் ஆகிய கிராம பகுதிக்கு நேற்று வந்த, 2 யானைகள், அங்குள்ள கரும்பு, பருத்தி, நெல் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியது. பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடம் சென்று, யானைகள் நடமாட்டத்தை கண்காணித்தனர். பின், பட்டாசு வெடித்து, ஈச்சம்பள்ளம் கிராமம் அருகே உள்ள வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டினர்.






      Dinamalar
      Follow us