தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 2 மாணவியர் மாயம்

2 மாணவியர் மாயம்

2 மாணவியர் மாயம்


ADDED : ஏப் 22, 2026 03:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 03:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, டொக்குபோதன-ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விமலி, 19. இவர் தோக்கம்பட்-டியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.பார்ம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்றவர் மாய-மானார். பெற்றோர் புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்-றனர்.

தர்மபுரி அடுத்துள்ள எஸ்.கோட்டாவூர் கிராமத்தை சேர்ந்த பச்சி-யம்மாள், 19. இவர் காரிமங்கலத்திலுள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 19ம் தேதி மாலை தர்மபுரிக்கு சென்ற பச்சையம்மாள் மாயமானார். பெற்றோர் புகார் படி, மதிகோன்பா-ளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us