sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மாணவி உட்பட 2 பேர் மாயம்

/

மாணவி உட்பட 2 பேர் மாயம்

மாணவி உட்பட 2 பேர் மாயம்

மாணவி உட்பட 2 பேர் மாயம்


ADDED : நவ 10, 2024 01:37 AM

Google News

ADDED : நவ 10, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாணவி உட்பட 2 பேர் மாயம்

பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 10---

பொம்மிடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன், 54; கூலித்தொழிலாளி. இவரது மகள் ராஜலட்சுமி, 22, டிப்ளமோ படித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 7ல் மாலை வீட்டிலிருந்து மாயமானார். புகார் படி பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.

* தர்மபுரி மாவட்டம், இண்டூரை சேர்ந்த, 14 வயது சிறுமி, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 6 அன்று மாயமானார். பெற்றோர் புகார் படி, இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us