sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

புகை யிலை பொருட் களை காரில் கடத் திய 2 பேர் கைது

/

புகை யிலை பொருட் களை காரில் கடத் திய 2 பேர் கைது

புகை யிலை பொருட் களை காரில் கடத் திய 2 பேர் கைது

புகை யிலை பொருட் களை காரில் கடத் திய 2 பேர் கைது


ADDED : ஆக 06, 2024 08:47 AM

Google News

ADDED : ஆக 06, 2024 08:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொப்பூர்: பெங் க ளுரு - சேலம் தேசிய நெடுஞ் சா லையில், தர் ம புரி மாவட்டம், தொப்பூர் கட் ட மேடு பகு தியில், நேற்று மதியம், 12:30 மணிக்கு, தொப்பூர் போலீசார் வாகன சோத னையில் ஈடு பட் டி ருந் தனர்.

அப் போது, தர் ம புரி வழி யாக, சேலம் நோக்கி சென்ற டொயோட்டா கிளான்சா காரை நிறுத்தி சோதனை செய்-தனர். அதில், அரசு தடை செய்த, 80,000 ரூபாய் மதிப் புள்ள புகை யிலை பொருட்கள், 12 மூட் டை களில் இருந் தது தெரி ய வந் தது. காரை ஓட்டி வந்த, சிவ-கங்கை மாவட்டம், தேவ கோட் டையை சேர்ந்த செல் வ குமார், 27, மற்றும் அதே பகு தியை சேர்ந்த பரூக், 40 ஆகிய இரு வ ரையும், தொப்பூர் போலீசார் கைது செய்து, புகை யிலை பொருட் களை பறி முதல் செய் தனர்.






      Dinamalar
      Follow us