sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஏரியில் மண் கடத்திய 2 பேருக்கு 'காப்பு'

/

ஏரியில் மண் கடத்திய 2 பேருக்கு 'காப்பு'

ஏரியில் மண் கடத்திய 2 பேருக்கு 'காப்பு'

ஏரியில் மண் கடத்திய 2 பேருக்கு 'காப்பு'


ADDED : பிப் 11, 2025 07:21 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பைநல்லுார்: கம்பைநல்லுார் அடுத்த இருமத்துார் வி.ஏ.ஓ., சக்திவேல், 51. இவ-ருக்கு கிடைத்த தகவலின்படி, நேற்று காலை, 11:30 மணிக்கு, தர்-மபுரி - திருப்பத்துார் சாலையில், இருமத்துார் தனியார் பள்ளி அருகில், அந்த வழியாக வந்த, 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தார்.

அதில், அனுமதியின்றி வையம்பட்டி ஏரியிலிருந்து தலா, 3 யூனிட் மண் கடத்தி வந்தது தெரிந்தது.

இதையடுத்து, டிப்பர் லாரிகள் மற்றும் பாரூரை சேர்ந்த ஓட்டுனர்கள் சக்தி, 40, ராஜா, 48, ஆகியோரை

கம்பைநல்லுார் போலீசில் ஒப்படைத்தார். அவர்-களை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள

சாமாண்-டப்பட்டியை சேர்ந்த சுரேஷ், 35, என்பவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us