sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ வெவ்வேறு இடங்களில் 2 மாணவியர் மாயம்

வெவ்வேறு இடங்களில் 2 மாணவியர் மாயம்

வெவ்வேறு இடங்களில் 2 மாணவியர் மாயம்


ADDED : அக் 24, 2025 12:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2025 12:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த கெட்டுப்பட்டியை சேர்ந்த, 17 வயது மாணவி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு மாணவி வீட்டில் இருந்து மாயமானார்.

புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். அரூர் அடுத்த கீரைப்பட்டி புதுாரை சேர்ந்த, 17 வயது மாணவி, கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நர்சிங் கல்லுாரியில், பி.எஸ்சி., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 18ல் காலை, 11:00 மணிக்கு வீட்டில் இருந்து மாணவி மாயமானார். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us