தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ செம்மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

செம்மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

செம்மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்


ADDED : அக் 10, 2025 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2025 01:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த செட்டிகோப்பை பகுதியில், அனுமதியின்றி செம்மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் படி, நல்லம்பள்ளி தாசில்தார் பிரசன்னா மற்றும் வி.ஏ.ஒ., விக்னேஷ் ஆகியோர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அனுமதியின்றி செம்மண் ஏற்றிய, 2 டிப்பர் லாரிகள், ஒரு பொக்லைன் என, 3 வாகனங்களை பறிமுதல் செய்து தொப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார் மண் கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us