ADDED : மே 06, 2026 06:30 AM
அ நிறம் | அளவு
அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் சப்-டிவிஷனில், கடந்த மாதம் சாராயம் காய்ச்சுதல், மதுபாட்டில்-களை விற்பனை செய்ததாக, 27 வழக்குகள் பதிவு செய்து, 7 பெண்கள் உள்பட, 27 பேரை அரூர் மது-விலக்கு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிட-மிருந்து, 386 மதுபாட்டில்கள், 40 லிட்டர் கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
