sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பெண் உட்பட 3 பேர் மாயம்

/

பெண் உட்பட 3 பேர் மாயம்

பெண் உட்பட 3 பேர் மாயம்

பெண் உட்பட 3 பேர் மாயம்


ADDED : டிச 11, 2024 01:30 AM

Google News

ADDED : டிச 11, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண் உட்பட 3 பேர் மாயம்

பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 11---

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 32, கூலித்தொழிலாளி. இவரது மனைவி சசிகலா, 22. இவர்களுக்கு, 2 பெண் குழந்தைகள். கடந்த, 9ல் பூதநத்தத்தில் உள்ள தன் மாமனார் வீட்டிற்கு சசிகலாவையும், 6 மாத பெண் குழந்தையையும் பைக்கில் அழைத்து சென்று விட்டார். மாலையில் அவர்கள் இருவரும் மாயமாகினர். புகார் படி, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி பழைய சாலுாரை சேர்ந்தவர் வைதீஸ்வரன், 30. கூலித்தொழிலாளி. இவர் மனைவி தமிழரசி, 29. இவர்களுக்கு, 2 மகன்கள். நேற்று முன்தினம் தான் பணியாற்றும் தவிடு கடைக்கு சென்ற வைத்தீஸ்வரன் மாலையில் வீடு திரும்பவில்லை. மனைவி தமிழரசி புகார் படி

ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us