ADDED : அக் 05, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் பி.டி.ஓ.,வாக பணியாற்றிய மார்க்ரெட் அரூர் பி.டி.ஓ.,வாகவும், அங்கு பணியாற்றிய செல்வன், கடத்துார் பி.டி.ஓ., (திட்டம்)வாகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.
கடத்துாரில் (திட்டம்) பி.டி.ஓ.,வாக பணியாற்றிய சுருளிநாதன், அங்கேயே ஒன்றிய ஆணையாளராக பணியிடம் மாற்றம் செய்து, கலெக்டர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார்.