sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தலைமறைவு குற்றவாளிகள் 4 பேர் ஒரே நாளில் கைது

/

தலைமறைவு குற்றவாளிகள் 4 பேர் ஒரே நாளில் கைது

தலைமறைவு குற்றவாளிகள் 4 பேர் ஒரே நாளில் கைது

தலைமறைவு குற்றவாளிகள் 4 பேர் ஒரே நாளில் கைது


ADDED : ஆக 11, 2025 08:26 AM

Google News

ADDED : ஆக 11, 2025 08:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார், 26, மோகன்குமார், 27. இருவரும், 2023ல் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமினில் வந்தனர்.

அதேபோல் களரம்பட்டி, வீரவாஞ்சி தெருவை சேர்ந்தவர் பூபதி, 34; இவர், 2021ல் குற்ற வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தார். அதே வீரவாஞ்சி தெருவை சேர்ந்த இன்பராஜ், 26; 2018ல் அடிதடி வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தார். நான்கு பேரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்றம் 'பிடிவாரன்ட்' பிறப்பித்தது. அவரவர் வீடுகளில் இருந்த வினோத்குமார், மோகன்குமார், பூபதி, இன்பராஜை, கிச்சிப்பாளையம் போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us