sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மிலாடிநபி விழாவில் 4 ஜோடிகளுக்கு திருமணம்

/

மிலாடிநபி விழாவில் 4 ஜோடிகளுக்கு திருமணம்

மிலாடிநபி விழாவில் 4 ஜோடிகளுக்கு திருமணம்

மிலாடிநபி விழாவில் 4 ஜோடிகளுக்கு திருமணம்


ADDED : செப் 23, 2024 03:55 AM

Google News

ADDED : செப் 23, 2024 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில், அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ளும், 15ம் ஆண்டு நபிகள் நாயகம் பிறந்த நாள் மற்றும் மிலாடிநபி விழா நேற்று நடந்தது.

விழாவில், 4 இஸ்லா-மிய ஜோடிகளுக்கு இலவசமாக கட்டில், பீரோ, மெத்தை, காஸ் அடுப்பு என, 58 வகையான சீர்வரிசைகளுடன் திருமணமும், 5,000 பேருக்கு பிரியாணி விருந்தும் வழங்கப்பட்டன. தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் தலைமையில் நடந்த இவ்வி-ழாவில், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன், திருமண ஜோடிகளுக்கு சீர்வரிசைகளை வழங்கி, பிரியாணி விருந்தை துவக்கி வைத்தார். மேலும், 500 பள்ளி குழந்தைகளுக்கு நலத்-திட்ட உதவிகளையும் வழங்கினார். இதில், மிலாடிநபி விழாக்-குழு செயலாளர் கராமத் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us