தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மது விற்ற 44 பேர் கைது

மது விற்ற 44 பேர் கைது

மது விற்ற 44 பேர் கைது


ADDED : மே 04, 2025 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2025 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்:அரூர் சப்-டிவிஷனில், கடந்த, ஏப்., 1 முதல், 30 வரை, சாராயம் காய்ச்சுதல் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக, 44 வழக்குகள் பதிவு செய்து, 8 பெண்கள் உள்பட,

44 பேரை அரூர் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 2 டூவீலர், 853 மதுபாட்டில்கள், 25 லிட்டர் சாராயம், 25 லிட்டர் ஊறல் மற்றும், 36 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us