/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அ.தி.மு.க.,வில் 50 பேர் ஐக்கியம்
/
அ.தி.மு.க.,வில் 50 பேர் ஐக்கியம்
ADDED : நவ 24, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூரில், மாற்றுக்கட்சியினர், 50க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
அரூரில், அ.தி.மு.க.,வில் மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடந்தது. அரூர் நகர செயலாளர் பாபு ஏற்பாட்டில், பல்வேறு கட்-சிகளை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் எம்.எல்.ஏ., சம்பத்குமார் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தனர்.அவர்களுக்கு எம்.எல்.ஏ., சம்பத்குமார் சால்வை அணிவித்து விண்ணப்ப படிவங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், அரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, மாவட்ட 'ஐடி விங்' துணை செயலாளர் சக்திவேல், நகராட்சி கவுன்சிலர் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

