ADDED : பிப் 17, 2025 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், மாவட்ட உழவர் பேரியக்க துணை செயலாளர் கார்த்திக் ஏற்பாட்டில், மாற்று கட்சிகளில் இருந்து, 50க்கும் மேற்பட்டோர் விலகி, பா.ம.க.,வில் இணையும் விழா நேற்று, பாப்பிரெட்டிப்பட்டி கட்சி அலுவல-கத்தில் நடந்தது.
பா.ம.க., மாநில உழவர் பேரியக்க செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ., வேலுசாமி முன்னிலையில், மாற்றுக் கட்-சியினர், பா.ம.க.,வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் மாநில செயற்-குழு உறுப்பினர்கள் மைக்கண்ணன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

