sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மது பதுக்கி விற்ற 6 பேர் கைது

/

மது பதுக்கி விற்ற 6 பேர் கைது

மது பதுக்கி விற்ற 6 பேர் கைது

மது பதுக்கி விற்ற 6 பேர் கைது


ADDED : அக் 13, 2024 08:33 AM

Google News

ADDED : அக் 13, 2024 08:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., விஜயசங்கர் தர்ம-புரி சுற்றுவட்டாரத்தில் ரோந்து சென்றார். அப்போது, மது விற்ற பழைய தர்மபுரியை சேர்ந்த குமார், 38, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த, 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். அதேபோல், டவுன் எஸ்.ஐ.,

வெங்கடேஷ்குமார் செங்கோடிபு-ரத்தில் மதுவிற்ற போத்ராஜ், 65, என்பவரை கைது செய்தார். டவுன்

எஸ்.ஐ., பச்சமுத்து ஏ.கொல்லஹள்ளி பகுதியில் மது விற்ற கதிரவன், 41, என்பவரை கைது

செய்தார். கிருஷ்ணாபுரம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., புஸ்பாகரன் தாலி-காரன்கொட்டாய் பகுதியில் மது

விற்ற மாணிக்கம், 50, என்ப-வரை கைது செய்தார்.பென்னாகரம் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஜீவா-னந்தம்,

பென்னாகரம் அடுத்த, நாகமரை சாலையில் மது விற்ற மொட்டையன், 70, என்பவரை கைது செய்தார்.

பாப்பாரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., மாரி சிட்லகாரம்பட்டியில் மதுவிற்ற மாரி, 51

என்பவரை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us