/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அ.தி.மு.க.,வில் 60 பேர் ஐக்கியம்
/
அ.தி.மு.க.,வில் 60 பேர் ஐக்கியம்
ADDED : அக் 22, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் அருகே மாற்று கட்சியினர், அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் முன்னிலையில், பெரியப்பட்டி
பஞ்.,க்கு உட்பட்ட கல்தானிப்பாடியில், அ.ம.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய, 60 பேர், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு புதிய உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நிர்வாகிகள் இளையராஜா, முருகன், சதாசிவம், தமிழரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

