/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆசிரியரை தாக்கி நகை பறிப்பு பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை
/
ஆசிரியரை தாக்கி நகை பறிப்பு பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை
ஆசிரியரை தாக்கி நகை பறிப்பு பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை
ஆசிரியரை தாக்கி நகை பறிப்பு பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை
ADDED : அக் 24, 2024 02:15 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே அலமேலுபு-ரத்தை சேர்ந்தவர் ஜோதி, 68. ஓய்வு பெற்ற ஆசிரியை. திருமண-மாகாத அவர், கடந்த, 2022- ஜன., 24- அன்று வீட்டுக்கு நடந்து சென்றபோது, அவரை தாக்கி அவரிடமிருந்த, 4 பவுன் நகையை பெண் ஒருவர் பறித்து சென்றார். பாப்பிரெட்டிப்பட்டி போலீசார், மாரியம்பட்டியை சேர்ந்த கனிமொழி, 29, என்பவரை கைது செய்-தனர்.
இந்த வழக்கு, தர்மபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நேற்று கனிமொ-ழிக்கு, 7 ஆண்டு சிறை மற்றும், 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சுரேஷ் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் கல்பனா ஆஜரானார்.