/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மூச்சுத்திணறலால் 8 மாத கர்ப்பிணி பலி
/
மூச்சுத்திணறலால் 8 மாத கர்ப்பிணி பலி
ADDED : அக் 24, 2024 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம் அரூர், கோட்டப்பட்டியை சேர்ந்த பெயின்டர் ஜனார்த்தனன், 35. இவரது மனைவி ராஜேஸ்வரி, 25, எட்டு மாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு மூச்சுத்தி-ணறல் ஏற்பட்டது.
மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.