/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஏ.பள் ளிப் பட்டி - மஞ் ச வாடி சாலை விரி வாக்க பணிகள் ஆய்வு
/
ஏ.பள் ளிப் பட்டி - மஞ் ச வாடி சாலை விரி வாக்க பணிகள் ஆய்வு
ஏ.பள் ளிப் பட்டி - மஞ் ச வாடி சாலை விரி வாக்க பணிகள் ஆய்வு
ஏ.பள் ளிப் பட்டி - மஞ் ச வாடி சாலை விரி வாக்க பணிகள் ஆய்வு
ADDED : ஆக 06, 2024 08:47 AM
பாப் பி ரெட் டிப் பட்டி: பாப் பி ரெட் டிப் பட்டி அடுத்த ஏ.பள் ளிப் பட்டி முதல் மஞ் ச வாடி கணவாய் வரை சாலை விரி வாக்கம் செய்யும் பணியை, நெடுஞ் சாலை துறை அதி கா ரிகள் ஆய்வு செய் தனர்.
திருப் பத்துார் மாவட்டம், வாணி யம் பாடி முதல், சேலம் அயோத் தி யாப் பட்-டணம் வரை, 4 வழிச் சாலை அமைக் கப் ப டு கி றது. முதல் கட் ட மாக வாணி யம்-பாடி முதல், தர் ம புரி மாவட்டம் அரூர் -- ஏ.பள் ளிப் பட்டி வரை, 4 வழிச் சாலை அமைக் கப் பட்டு போக் கு வ ரத்து நடக் கி றது. இவ் வ ழி யாக தினமும், 1,000க்கும் மேற் பட்ட பஸ், லாரி உள் ளிட்ட வாக னங்கள் சென்று வரு கின் றன. இதை ய டுத்து ஏ.பள் ளிப் பட்டி முதல், மஞ் ச வாடி கணவாய் வரை சாலையை விரி வு ப டுத்தி, 4 வழிச் சாலை அமைக்க, மத் திய அரசு, 170 கோடி ரூபாய் ஒதுக்-கி யது. சாலை அமைக்கும் பணி கடந்த, 6 மாதங் க ளாக நடக் கி றது. அதற் காக சாலையில், 53 கல் வெட் டு களும், ஒரு பாலம் அமைத்தும், சாலை அக லப் ப-டுத்தும் பணியும் நடக் கி றது. இப் ப ணியை பாப் பி ரெட் டிப் பட்டி அடுத்த சாமி-யா புரம் கூட் ரோடு பகு தியில், நேற்று நெடுஞ் சாலை துறை சேலம் கோட்ட உதவி பொறி யாளர் சரண்யா ஆய்வு செய்தார். அப் போது தார்ச் சாலை அமைக்கும் பணி தர மாக உள் ளதா, சரி யான அளவு போட படு கி றதா என, சாலையில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, சேலம் அரசு பொறி யியல் கல் லுா ரியை சேர்ந்த, 11 மாணவ, மாண வியர் பயிற்சி மேற் கொண் டனர். அவர் க ளுக்கு சாலை அமைக்கும் முறை, அதை பரி சோ திக்கும் முறை உள் ளிட் ட வைகள் குறித்து, உதவி பொறி யாளர் சரண்யா விளக் கினார்.