sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கிணற்றில் விழுந்த மாணவர் உயிருடன் மீட்பு

/

கிணற்றில் விழுந்த மாணவர் உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த மாணவர் உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த மாணவர் உயிருடன் மீட்பு


ADDED : மே 03, 2024 07:35 AM

Google News

ADDED : மே 03, 2024 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த கேத்திரெட்டிப்பட்டியை சேர்ந்த சிவக்குமார் மகன் பவித்ரன், 14; இவர் அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை, 7:00 மணியளவில் தன் விவசாய தோட்டத்திற்கு சென்றார். அப்போது அருகேயிருந்த, 120 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்புத் துறையினர் வந்து, சிறுவனை உயிருடன் மீட்டனர்.






      Dinamalar
      Follow us