தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வாகனம் மோதி ஒருவர் பலி

வாகனம் மோதி ஒருவர் பலி

வாகனம் மோதி ஒருவர் பலி


ADDED : பிப் 10, 2025 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2025 01:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதிகோன்பாளையம்: தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நல்லனஹள்ளி அருகே, நேற்று அதிகாலை, 3:20 மணிக்கு தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற நபரை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இறந்தவர் குறித்து அடையாளம் தெரியாததால், நல்லனஹள்ளி வி.ஏ.ஓ., ஜெயலட்சுமி புகார் படி, மதிகோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us