/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் குறைகேட்பு
/
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் குறைகேட்பு
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் குறைகேட்பு
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் குறைகேட்பு
ADDED : மார் 14, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பி. பள்ளிப்பட்டி ஊராட்சி வாசி கவுண்டனுாரில், பொதுமக்களிடம் அ.தி.மு.க., - --எம்.எல்.ஏ., கோவிந்தசாமி நேற்று குறைகள் கேட்டார். அப்போது பொதுமக்கள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து புகார் தெரிவித்தனர்.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க, பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், பழனி ஆகியோரை கேட்டுக்கொண்டார். அப்போது, ஒன்றிய செயலாளர் சேகர், முருகன் உள்ளிட்ட நிர்வாகி பங்கேற்றனர்.