தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 17, 2026 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நல்லம்பள்ளி; தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறை-வேற்ற வலியுறுத்தி, நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்-தது.

வட்டார செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் சிவன், சுப்பிர-மணி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கினர். இதில், ஏழை எளிய மக்கள் வீடு கட்ட, 10 லட்சம் ரூபாய் அரசு நிதி வழங்க வேண்டும். குடியிருக்க வீட்டுமனை பட்டா மற்றும் குடியிருக்கும் இடத்-திற்கு பட்டா வழங்க வேண்டும். கோவில் மனையில் குடியிருப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கோம்பேரி முதல் காலிக்கரம்பு வரையிலான பொம்மிடி இணைப்பு சாலை பணியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். இதில், நிர்வா-கிகள், சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்-டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us