UPDATED : அக் 18, 2026 05:06 AM
ADDED : அக் 18, 2026 04:30 AM

அ நிறம் | அளவு
தர்மபுரி: அ.தி.மு.க., 55ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தர்மபுரி கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா சிலைகளுக்கு, நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட செயலாளர்கள் அசோகன், அன்பழகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.தொடர்ந்து மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நகர செயலாளர் பூக்கடை ரவி, மாநில கொள்கைபரப்பு துணை செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
