ADDED : ஜூன் 23, 2026 02:24 AM
அ நிறம் | அளவு
பென்னாகரம்; பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியில், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி., கட்டட தொழிலாளர் சங்-கத்தின் நாகதாசம்பட்டி கிளை மாநாடு நேற்று நடந்தது. சங்க கிளை தலைவர் முனியப்பன் தலைமை வகித்தார்.
செயலாளர் மாதையன் வர-வேற்றார். மாவட்ட செயலாளர் மணி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட தலைவர் குழந்தைவேலு, மாவட்ட பொது செயலாளர் மணி கோரிக்கைகள் குறித்து பேசினர். மாநாட்டில், 55 வயது முடிந்த பெண் கட்டுமான தொழிலாளர்-களுக்கு ஓய்வூதியம் வழங்க தமிழ்நாடு அரசு நட-வடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
