தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஆலப்புழா - தன்பாத் ரயில் நேரம் மாற்றம்

ஆலப்புழா - தன்பாத் ரயில் நேரம் மாற்றம்

ஆலப்புழா - தன்பாத் ரயில் நேரம் மாற்றம்


ADDED : நவ 01, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2025 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், ஆலப்புழாவில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பொம்மிடி, சமல்பட்டி, திருப்பத்துார் வழியாக தன்பாத் செல்லும், ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 6:00 மணிக்கு ஆலப்புழாவில் இருந்து புறப்பட இருந்தது.

ஆனால் இணை ரயில் தாமதமாக இயங்குவதால், அந்த ரயில் காலை 9:40 மணிக்கு அதாவது 3 மணி 40 நிமிடங்கள் தாமதமாக ஆலப்புழாவில் இருந்து புறப்படுகிறது,இத்தகவலை சேலம் டிவிசனல் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us