sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரூரில் அழுகிய மீன்கள் விற்பதாக குற்றச்சாட்டு

/

அரூரில் அழுகிய மீன்கள் விற்பதாக குற்றச்சாட்டு

அரூரில் அழுகிய மீன்கள் விற்பதாக குற்றச்சாட்டு

அரூரில் அழுகிய மீன்கள் விற்பதாக குற்றச்சாட்டு


ADDED : டிச 21, 2025 06:42 AM

Google News

ADDED : டிச 21, 2025 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கடந்-தாண்டு மற்றும் நடப்பாண்டு, பெய்த கனம-ழையால், தற்போது அணைகள், தடுப்பணைகள், ஏரி மற்றும் குளங்களில் பரவலாக மீன் வளர்க்கப்-பட்டு வருகிறது. அங்கிருந்து பிடித்து வரப்படும் மீன்கள், அரூரில், வர்ணதீர்த்தம், ஆத்தோர வீதி, திரு.வி.க., நகர், பாட்சாபேட்டை, மஜீத்தெரு, பழையபேட்டை உள்ளிட்ட இடங்களில் விற்-பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், அரூரில், பல நாட்கள் ஐஸ் பெட்-டியில் வைத்து அழுகிய மீன்கள் விற்பனை செய்-யப்படுவதாக புகார் தெரிவிக்கும் பொதுமக்கள் அதை தடுக்க, நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:

அரூர் பகுதிகளில் அதிகளவில், பல நாட்கள் ஐஸ் பெட்டியில் வைத்து, அழுகிய மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்கிச்சென்று சாப்-பிடும் பொதுமக்கள், பல்வேறு உடல் உபாதைக்கு ஆளாகின்றனர். சிலர், மீன்களை பயன்படுத்த முடியாமல் குப்பையில் வீசுகின்றனர். அழுகிய மீன்கள் விற்பனை குறித்து, உணவு பாதுகாப்புத்-துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. எனவே, அழுகிய மீன்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us