sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி

/

ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி

ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி

ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி


ADDED : செப் 10, 2024 07:41 AM

Google News

ADDED : செப் 10, 2024 07:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவி-ரத்தால், கர்நாடகாவிலுள்ள அணைகள் நிரம்பி, நீர்வரத்து அதிக-ரித்துள்ளது. அணைகள் பாதுகாப்பு கருதி, தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று காலை, 10:00 மணிக்கு, வினாடிக்கு, 12,000 கன அடியாக நீர்வரத்து இருந்தது. இதையடுத்து தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அருவியில் குளிக்க, ஒன்பது நாட்களுக்கு பின் நேற்று அனுமதி அளித்தது. இதையடுத்து மெயின் பால்ஸில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us