/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அ.ம.மு.க., பூத் ஏஜன்ட் ஆலோசனை கூட்டம்
/
அ.ம.மு.க., பூத் ஏஜன்ட் ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 01, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் மேற்கு ஒன்றிய, அ.ம.மு.க., பூத் ஏஜன்ட் ஆலோசனை கூட்டம், அரூரிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சக்திவேல் வரவேற்றார்.
அ.ம.மு.க., ஆட்சிமன்ற குழு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான முருகன் பேசினார். கூட்டத்தில், அரூர் நகர செயலாளர் வினோத்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

