/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முனியப்ப சுவாமி கோவிலில் வருடாபிேஷக விழா
/
முனியப்ப சுவாமி கோவிலில் வருடாபிேஷக விழா
ADDED : நவ 28, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முனியப்ப சுவாமி கோவிலில்
வருடாபிேஷக விழா
தர்மபுரி, நவ. 28-
தர்மபுரி அடுத்த, கடகத்துார் முனீஸ்வரர் அம்மை உடனமர் முனியப்ப சுவாமி கோவிலில் வருடாபிேஷக விழா சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு கணபதி ேஹாமம், ருத்ர ேஹாமம், நவகிரக ஹோமம், பூர்ணாயுதி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜை மற்றும் சிறப்பு யாக பூஜை நடந்தது.
தொடர்ந்து, முனீஸ்வரர் அம்மை உடனமர் சுவாமிகளுக்கு, புனித நீர் கொண்டு சுவாமிகளுக்கு ஊற்றி சிறப்பு வருடாபிேஷகம் செய்யப்பட்டது. கடகத்துார், முத்துகவுண்டன்கொட்டாய், சவுளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.