தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ குப்பை கிடங்காக மாறிய அரூர் பெரிய ஏரி

குப்பை கிடங்காக மாறிய அரூர் பெரிய ஏரி

குப்பை கிடங்காக மாறிய அரூர் பெரிய ஏரி


ADDED : ஜூன் 27, 2026 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2026 05:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் பெரிய ஏரி, 160 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வாணியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம், பெரிய ஏரி நிரம்புகிறது. இதனால், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளின் நீர்-மட்டம் உயர்வதுடன், அரூர் நகர் பகுதியிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.

இந்நிலையில், அரூர் நகரிலுள்ள இறைச்சி கடைகளில் இருந்து கொண்டு வரப்படும் கோழிக் கழிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்-கப்படும் குப்பை, திருமண மண்டபங்களில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகள் போன்ற-வற்றை கொட்டும் இடமாக சிலர், ஏரிகளை பயன்படுத்துகின்றனர். மேலும், லாரி பட்டறை-களில் இருந்து கொண்டு வரப்படும் டயர் உள்-ளிட்ட பழைய பொருட்கள் ஏரியில் போடப்படுகி-றது. இதனால் ஏரியில் குப்பை மலை போல் குவிந்துள்ளது. ஏரி குப்பை கிடங்காக மாறுவதை தடுக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us