sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரூர் சரக அளவிலான தடகள போட்டி துவக்கம்

/

அரூர் சரக அளவிலான தடகள போட்டி துவக்கம்

அரூர் சரக அளவிலான தடகள போட்டி துவக்கம்

அரூர் சரக அளவிலான தடகள போட்டி துவக்கம்


ADDED : ஆக 08, 2025 01:34 AM

Google News

ADDED : ஆக 08, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் சரக அளவிலான தடகள போட்டிகள் கீரைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. போட்டிகளை, அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குார், அரூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விஜயகுமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 450 மாணவர்கள் கலந்து கொண்டனர். இன்று, (ஆக.8) மாணவியருக்கான போட்டிகள் நடக்கிறது.






      Dinamalar
      Follow us