ADDED : ஜூன் 05, 2026 04:57 AM

அ நிறம் | அளவு
அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த செந்தில் ராஜ்மோகன், மதிகோண்பாளையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதி-லாக, சேலம் மாவட்டம், ஓமலுாரில் பணிபுரிந்து வந்த ரத்தினகுமார், அரூருக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
