ADDED : மே 26, 2026 08:52 AM

அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி எஸ்.ஐ., ஜீவானந்தம் பொம்மிடி -ராம-மூர்த்தி நகர் சோதனைச்சாவடி அருகே குற்ற தடுப்பு பணியில் ஈடுபட்டார்.
அப்போது, ரயில்வே பாலம் அருகே உள்ள, டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வாங்கி வந்து, கூடுதல் விலை வைத்து, விற்று கொண்டிருந்த, பொம்மிடியை சேர்ந்த முருகன், 35, என்பவரை, பொம்மிடி போலீசார் கைது செய்து அவரிடமி-ருந்து, 54, மதுபாட்டில்களை பறிமுதல் செய்-தனர்.
