sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை


ADDED : ஜன 11, 2026 07:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2026 07:27 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரூர்: தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்ற-ழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால், தமிழ-கத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்திருந்-தது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்றுவட்டா-ரத்தில், நேற்று அதிகாலை முதல், விட்டு விட்டு பரவலாக சாரல்மழை பெய்தது. காலை, 9:00 மணி வரை மழை நீடித்தது.

பின், மாலை, 4:00 மணி முதல் மீண்டும் சாரல் மழை பெய்யத் துவங்கி-யது. இதனால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் மழையில் நனைந்தபடி சென்றனர். பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் குடைபிடித்தும், ரெயின்கோட் அணிந்தும் சென்-றனர். மழையால் சாலையோர கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டதுடன், குளிர் காற்று வீசியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us