நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர் : அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று காலை முதல் கடும் வெயில் அடித்தது.
மாலை, 6:30 முதல், 7:30 மணி வரை, அரூர் சுற்று வட்டாரத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.