/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சொந்த ஊர் திரும்பியோரால் அரூர் பஸ் ஸ்டாண்டில் கூட்டம்
/
சொந்த ஊர் திரும்பியோரால் அரூர் பஸ் ஸ்டாண்டில் கூட்டம்
சொந்த ஊர் திரும்பியோரால் அரூர் பஸ் ஸ்டாண்டில் கூட்டம்
சொந்த ஊர் திரும்பியோரால் அரூர் பஸ் ஸ்டாண்டில் கூட்டம்
ADDED : அக் 11, 2024 01:22 AM
சொந்த ஊர் திரும்பியோரால்
அரூர் பஸ் ஸ்டாண்டில் கூட்டம்
அரூர், அக். 11-
அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர், ஈரோடு, கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கல்லுாரிகளில் படித்து வருகின்றனர். இதேபோல், ஏராளமானோர் வெளியிடங்களில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். மேலும், கூலி வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி, 3 நாள் தொடர் விடுமுறைக்கு, நேற்று சொந்த ஊர்களுக்கு திரும்பியதால், அரூர் பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தக்காளி ரூ.50க்கு விற்பனை
அரூர், அக். 11-
அரூரில் உள்ள தனியார் மண்டி மற்றும் காய்கறி கடைகளில், நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி, 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தக்காளி விலை குறைந்து, ஒரு கிலோ, 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மண்டிகளுக்கு வரும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

