ADDED : நவ 09, 2024 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் ஆர்.டி.ஓ.,வாக பணிபுரிந்து வந்த வில்சன் ராஜசேகர், திருச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (தேர்தல்) பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சேலம் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளராக (நிலம்) பணிபுரிந்து வந்த சின்னுசாமி என்பவர், அரூர் ஆர்.டி.ஓ.,வாக நியமனம் செய்யப்பட்டார். இவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.