தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

விழிப்புணர்வு துண்டு பிரசுரம்


ADDED : ஏப் 27, 2025 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2025 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூரை, பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அரூர் டவுன் பஞ்., சுகாதாரத்துறை ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையில், சந்தைமேடு, கடைவீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில், கடைகளில் இருந்த வணி-கர்களிடம் பிளாஸ்டிக் இல்லாத நகரமாக, அரூரை மாற்றுவதற்கு ஒத்துழைப்பு கேட்டு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, துாய்மை பணியாளர்கள் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us