sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மின் நிலைய கள பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

/

மின் நிலைய கள பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

மின் நிலைய கள பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

மின் நிலைய கள பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி


ADDED : ஜூலை 05, 2024 12:13 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: மாராண்டஹள்ளி துணை மின் நிலைய அலுவலகத்தில் பணிபு-ரியும் கள பணியாளர்களுக்கு, மின் பாதுகாப்பு குறித்து பயிற்சி வகுப்பு நடந்தது.

உதவி செயற்பொறியாளர் மோகன்குமார் தலைமை வகித்தார்.இதில், மின்வாரிய அலுவலகங்களில் பணிபுரியும் கள பணியா-ளர்கள், விபத்து ஏற்படாமல் பணி புரிவது குறித்தும், மின் பாது-காப்பு சாதனங்கள் பயன்படுத்துவது குறித்தும் விளக்கம் அளிக்-கப்பட்டது.தொடர்ந்து, அனைத்து களபணியாளர்களுக்கும் மின் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில், உதவி பொறியாளர் திவாகர், அலுவலக பணியாளர்கள் மற்றும் மின்வா-ரிய கள பணியாளர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us