தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்

வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்

வக்கீல் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 04, 2024 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2024 06:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: குற்றவியல் சட்டங்களை திருத்தம் செய்து அமல்-படுத்தும் மத்திய அரசை கண்டித்து, தர்மபுரியில் வக்கீல்கள் சங்கம் சார்பில், டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் கண்டன ஆர்ப்-பாட்டம் நடந்தது.

சங்க தலைவர் சிவம் தலைமை வகித்தார். * பாப்பிரெட்டிப்பட்டி வக்கீல்கள் சங்கம் சார்பில், பாப்பிரெட்டிப்பட்டி தபால் அலுவலகம் முன்பு வக்கீல் சங்க செயலாளர் கனகராஜ் தலை-மையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வக்கீல்கள் பூவன், பிரபாகரன், அருண், விவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us