தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பல்நோக்கு கட்டடம் கட்ட பூமி பூஜை

பல்நோக்கு கட்டடம் கட்ட பூமி பூஜை

பல்நோக்கு கட்டடம் கட்ட பூமி பூஜை


ADDED : ஜன 10, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த தாளநத்ததில், பாப்பிரெட்டிப்-பட்டி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியிலி-ருந்து, 13.57 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பல்-நோக்கு மைய கட்டடம் கட்டும் பணியை அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்-சியில் ஒன்றிய செயலாளர் முருகன், நகர செய-லாளர் சந்தோஷ், ஒன்றிய துணைச் செயலாளர் ரவிக்குமார், நிர்வாகிகள் சின்னசாமி, துரை, கிரு-பாநிதி, இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us